இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர்கள்:[1]

எண். குடியரத் துணைத் தலைவர் படம் பதவி ஆரம்பம் பதவி முடிவு கட்சி குடியரசுத் தலைவர்
1 சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் Photograph of Sarvepalli Radhakrishnan presented to First Lady Jacqueline Kennedy in 1962.jpg 13 மே 1952 12 மே 1962 சுயேட்சை ராசேந்திர பிரசாத்
2 சாகீர் உசேன் Zakir Hussain 13 மே 1962 12 மே 1967 சுயேட்சை சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
3 வரதாகிரி வெங்கட்ட கிரி V.V. Giri 13 மே 1967 3 மே 1969 சுயேட்சை சாகீர் உசேன்
4 கோபால் சுவரூப் பதக் 31 ஆகஸ்டு 1969 30 ஆகஸ்டு 1974 சுயேட்சை வரதாகிரி வெங்கட்ட கிரி
5 பசப்பா தனப்பா ஜாட்டி Basappa Danappa Jatti.jpg 31 ஆகஸ்டு 1974 30 ஆகஸ்டு 1979 காங்கிரசு பக்ருதின் அலி அகமத்
6 முகம்மது இதயத்துல்லா Justice M. Hidayatullah.jpg 31 ஆகஸ்டு 1979 30 ஆகஸ்டு 1984 சுயேட்சை நீலம் சஞ்சீவ ரெட்டி
7 இராமசாமி வெங்கட்ராமன் R Venkataraman 31 ஆகஸ்டு 1984 27 ஜூலை 1987 காங்கிரசு கியானி செயில் சிங்
8 சங்கர் தயாள் சர்மா Shankar Dayal Sharma 3 செப்டம்பர் 1987 24 ஜூலை 1992 காங்கிரசு இராமசாமி வெங்கட்ராமன்
9 கோச்செரில் ராமன் நாராயணன் K.R. Narayanan 21 ஆகஸ்டு 1992 24 ஜூலை 1997 காங்கிரசு சங்கர் தயாள் சர்மா
10[2] கிருஷ்ண காந்த் Krishna Kant 21 ஆகஸ்டு 1997 27 ஜூலை 2002 ஜனதா தளம் கோச்செரில் ராமன் நாராயணன்
11 பைரோன் சிங் செகாவத் Bhairon Singh Shekhawat 19 ஆகஸ்டு 2002 21 ஜூலை 2007 பாரதிய ஜனதா கட்சி ஏ. பி. ஜே. அப்துல் கலாம்
12 முகம்மது அமீத் அன்சாரி[3] Hamid Ansari 11 ஆகஸ்டு 2007 10 ஆகஸ்டு 2012 காங்கிரசு பிரதீபா பாட்டீல்
(12) முகம்மது அமீத் அன்சாரி[3] Hamid Ansari 11 ஆகஸ்டு 2012 11 ஆகஸ்டு 2017 காங்கிரசு பிரணாப் முகர்ஜி
13 வெங்கையா நாயுடு Venkaiah Naidu official portrait.jpg 11 ஆகஸ்டு 2017 11

ஆகஸ்டு 2022

பாரதிய ஜனதா கட்சி ராம் நாத் கோவிந்த்
14 ஜெதீப் தன்கர் Governor Jagdeep Dhankhar.jpg 11

ஆகஸ்டு 2022

தற்போது பாரதிய ஜனதா கட்சி திரௌபதி முர்மு

இவற்றையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு