2,3,5,6-டெட்ராகுளோரோபீனால்
வேதிச் சேர்மம்
2,3,5,6-டெட்ராகுளோரோபீனால் (2,3,5,6-Tetrachlorophenol) என்பது C6H2Cl4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பீனாலின் குளோரினேற்றம் அடைந்த சேர்மமாக இது வகைப்படுத்தப்படுகிறது. பீனாலின் நெடியுடன் காணப்படுகிறது. 115 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்குகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3,5,6-டெட்ராகுளோரோபீனால் | |
இனங்காட்டிகள் | |
935-95-5 | |
Beilstein Reference
|
2049590 |
ChEBI | CHEBI:52048 |
ChEMBL | ChEMBL1528479 |
EC number | 225-531-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13636 |
வே.ந.வி.ப எண் | SM9450000 |
| |
UNII | SW5F2W8SDJ |
UN number | 2020 |
பண்புகள் | |
C6H2Cl4O | |
வாய்ப்பாட்டு எடை | 231.88 g·mol−1 |
மணம் | பீனால் நெடி |
உருகுநிலை | 115 °C (239 °F; 388 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Haynes, p. 3.496
உசாத்துணை
தொகு- Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.