2,3,6-மும்மெத்தில்பீனால்

வேதிச் சேர்மம்

2,3,6-மும்மெத்தில்பீனால் (2,3,6-Trimethylphenol) C9H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். உயிர்ச்சத்து ஈ தயாரிப்பதற்கு ஒரு முன்னோடிச் சேர்மமாக 2,3,6-மும்மெத்தில்பீனால் பயன்படுகிறது. மும்மெத்தில்பீனாலின் பல்வேறு சமபகுதியச் சேர்மங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது இந்த சமபகுதியச் சேர்மமமேயாகும்.

2,3,6-மும்மெத்தில்பீனால்
இனங்காட்டிகள்
2416-94-6 Y
ChEMBL ChEMBL3182738
ChemSpider 16119
EC number 219-330-3
InChI
  • InChI=1S/C9H12O/c1-6-4-5-7(2)9(10)8(6)3/h4-5,10H,1-3H3
    Key: QQOMQLYQAXGHSU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 17016
  • CC1=C(C(=C(C=C1)C)O)C
UNII 05WKL2L5LJ
பண்புகள்
C9H12O
வாய்ப்பாட்டு எடை 136.19 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 72 °C (162 °F; 345 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H315, H318
P260, P261, P264, P271, P272, P280, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P312, P321
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

ஒரு திண்ம அமிலத்தின் முன்னிலையில் மெட்டா-கிரெசாலை மெத்தனாலுடன் சேர்த்து மெத்திலேற்ற வினைக்கு உட்படுத்தி 2,3,6-மும்மெத்தில்பீனால் தயாரிக்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "2,3,6-Trimethylphenol". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  2. Fiege, Helmut; Voges, Heinz-Werner; Hamamoto, Toshikazu; Umemura, Sumio; Iwata, Tadao; Miki, Hisaya; Fujita, Yasuhiro; Buysch, Hans-Josef; Garbe (2005), "Phenol Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a19_313
"https://ta.wikipedia.org/w/index.php?title=2,3,6-மும்மெத்தில்பீனால்&oldid=3793818" இலிருந்து மீள்விக்கப்பட்டது