2,3-ஈரைதரோபியூரான்
2,3- ஈரைதரோபியூரான்(2,3-Dihydrofuran) என்பது C4H6O என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் பல்லினவளைய அரோமாட்டிக் சேர்மமாகும். எளிய ஈனால் ஈதர் வகை சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2,3-டை ஐதரோபியூரான்
| |||
இனங்காட்டிகள் | |||
1191-99-7 | |||
ChEBI | CHEBI:51662 | ||
ChemSpider | 64096 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 70934 | ||
| |||
பண்புகள் | |||
C4H6O | |||
வாய்ப்பாட்டு எடை | 70.09 g·mol−1 | ||
அடர்த்தி | 0,927 கி/மி.லி | ||
கொதிநிலை | 54.6 °C (130.3 °F; 327.8 K)[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ Wilson, Christopher L. (December 1947). "Reactions of Furan Compounds. VII. Thermal Interconversion of 2,3-Dihydrofuran and Cyclopropane Aldehyde". J.A.C.S. (ACS Publications) 69 (12): 3002–3004. doi:10.1021/ja01204a020. http://pubs.acs.org/doi/abs/10.1021/ja01204a020. பார்த்த நாள்: 2009-07-27.