2,4-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம்
2,4-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் (2,4-Dihydroxybenzoic acid ) என்பது C7H6O4 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் β -இரிசோர்சினால் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,4-டை ஐதராக்சிபென்சாயிக் அமிலம்
| |
வேறு பெயர்கள்
பீட்டா-இரிசோர்சிலிக் அமிலம்
பீட்டா-ரிசோர்சினோலிக் அமிலம் p-ஐதராக்சிசாலிசிலிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
89-86-1 | |
ChEMBL | ChEMBL328910 |
ChemSpider | 1446 |
DrugBank | DB02839 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 1491 |
| |
பண்புகள் | |
C7H6O4 | |
வாய்ப்பாட்டு எடை | 154.12 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
படிகத்தன்மை அமிலங்களின் மூன்று மாற்றியன்களில் இந்த β –இரிசோர்சினால் என்ற சேர்மமும் ஒன்றாகும். இரிசோர்சினாலில் கார்பாக்சிலிக் வழிப்பொருளாகவும் அதேசமயத்தில் பென்சாயிக் அமிலத்தின் ஈரைதராக்சி வழிபொருளாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது[1]..
டார்ட் செர்ரிகளில் இருந்து கிடைக்கும் சயனிதின் கிளைகோசைடுகளின் படியிறக்க விளைபொருள் 2,4-ஈரைதராக்சிபென்சாயிக் அமிலம் ஆகும்[2]. நெல்லிச்சாறு உட்கொண்டபின்னரான வளர்சிதை மாற்ற குருதிநீரில் காணப்படுகிறது[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Resorcyclic acid on merriam-webster on-line dictionary
- ↑ Degradation Products of Cyanidin Glycosides from Tart Cherries and Their Bioactivities. Navindra P. Seeram, Leslie D. Bourquin and Muraleedharan G. Nair, J. Agric. Food Chem., 2001, 49 (10), pp. 4924–4929, எஆசு:10.1021/jf0107508
- ↑ GC-MS Determination of Flavonoids and Phenolic and Benzoic Acids in Human Plasma after Consumption of Cranberry Juice. Kai Zhang and Yuegang Zuo, J. Agric. Food Chem., 2004, 52 (2), pp. 222–227, எஆசு:10.1021/jf035073r