2,5-டைகுளோரோ அனிலின்
வேதிச் சேர்மம்
2,5-டைகுளோரோ அனிலின் (2,5-Dichloroaniline) என்பது C6H3Cl2NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டைகுளோரோ அனிலினின் மூலக்கூற்று வாய்ப்பாடும் வேறுபட்ட கட்டமைப்பும் கொண்ட பல்வேறு வகை மாற்றியன்கள் ஆறில் இச்சேர்மமும் ஒரு வகை மாற்றியனாகும். நிறமற்ற இத்திண்மம் நீரில் கரையாது. 1,4-டைகுளோரோ-2-நைட்ரோபென்சீனை ஐதரசனேற்றம் செய்து 2,5-டைகுளோரோ அனிலின் தயாரிக்கப்படுகிறது.[1] மஞ்சள் நிறமி 10 உள்ளிட்ட பல சாயங்கள், நிறமிகள் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாக 2,5-டைகுளோரோ அனிலின் பயன்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,5-டைகுளோரோ அனிலின் | |
இனங்காட்டிகள் | |
95-82-9 | |
ChemSpider | 13869655 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7262 |
| |
பண்புகள் | |
C6H5Cl2N | |
வாய்ப்பாட்டு எடை | 162.01 g·mol−1 |
உருகுநிலை | 47 முதல் 50 °C (117 முதல் 122 °F; 320 முதல் 323 K) |
கொதிநிலை | 251 °C (484 °F; 524 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gerald Booth (2007). "Nitro Compounds, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry Wiley-VCH, Weinheim, 2005.
- ↑ K. Hunger. W. Herbst "Pigments, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2012. எஆசு:10.1002/14356007.a20_371