2,6-டைகுளோரோபீனால்
2,6-இருகுளோரோபீனால்
2,6-டைகுளோரோபீனால் (2,6-Dichlorophenol) என்பது C6H3Cl2OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். 2,6-இருகுளோரோபீனால் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். இருகுளோரோபீனாலின் அறியப்பட்ட ஆறு மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,6-டைகுளோரோபீனால் | |||
இனங்காட்டிகள் | |||
87-65-0 | |||
ChEBI | CHEBI:28457 | ||
ChEMBL | ChEMBL282597 | ||
ChemSpider | 6633 | ||
EC number | 201-761-3 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C07096 | ||
பப்கெம் | 6899 | ||
வே.ந.வி.ப எண் | SK8750000 | ||
| |||
UNII | Q7E9K52W7E | ||
UN number | 2020 2021 | ||
பண்புகள் | |||
C6H4Cl2O | |||
வாய்ப்பாட்டு எடை | 163.00 g·mol−1 | ||
உருகுநிலை | 64 முதல் 66 °C (147 முதல் 151 °F; 337 முதல் 339 K) | ||
கொதிநிலை | 218 முதல் 220 °C (424 முதல் 428 °F; 491 முதல் 493 K) | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H314, H315, H319, H411 | |||
P260, P264, P273, P280, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P332+313, P337+313, P362 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||