2-அமினோபிரிடின்
2-அமினோபிரிடின் (2-Aminopyridine) என்பது H2NC5H4N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். அமினோபிரிடின் சேர்மத்தின் மூன்று மாற்றியன்களில் 2-அமினோபிரிடினும் ஒன்றாகும். நிறமற்ற திண்மப் பொருளான இச்சேர்மம் பிரொக்சிகாம், சல்பாபிரிடின், தெனொக்சிகாம், திரிபெலெனமீன் போன்ற மருந்துகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. சோடியம் அமைடு பிரிடீனுடன் ஈடுபடும் சிச்சிபாபின் வினையில் 2-அமினோபிரிடின் உருவாகிறது.[3]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-2-அமீன் | |
வேறு பெயர்கள்
2-பிரிடினமீன்; 2-பிரிடைலமீன்; α-அமினோபிரிடின்; α-பிரிடைலமீன்[1]
| |
இனங்காட்டிகள் | |
504-29-0 | |
ChEMBL | ChEMBL21619 |
ChemSpider | 10008 |
EC number | 207-988-4 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 10439 |
வே.ந.வி.ப எண் | US1575000 |
| |
UNII | WSX981HEWU |
UN number | 2671 |
பண்புகள் | |
C5H6N2 | |
வாய்ப்பாட்டு எடை | 94.12 g·mol−1 |
தோற்றம் | colourless solid |
உருகுநிலை | 59 முதல் 60 °C (138 முதல் 140 °F; 332 முதல் 333 K) |
கொதிநிலை | 210 °C (410 °F; 483 K) |
>100%[1] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H312, H315, H319, H335, H411 | |
P261, P264, P270, P271, P273, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P322, P330 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 68 °C; 154 °F; 341 K |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
200 மி.கி/கி.கி (எலி,வாய்வழி) 50 மி.கி/கி.கி (சுண்டெலி, வாய்வழி)[2] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
மில்லியனுக்கு 0.5 பகுதிகள் சராசரி நேர வெளிப்பாடு (2 மி.கி/மீ3)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
மில்லியனுக்கு 0.5 பகுதிகள் சராசரி ரேர வெளிப்பாடு (2 மி.கி/மீ3)[1] |
உடனடி அபாயம்
|
மில்லியனுக்கு 5 பகுதிகள்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பு
தொகு2-ஐதராக்சிபிரிடின் கனிசமாக பிரிடோன் இயங்குச் சமநிலைக்கு மாறினாலும், தொடர்புடைய இமைன் இயங்குச் சமநிலை (HNC5H4NH) 2-அமினோபிரிடினுக்கு குறைவான முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நச்சுத் தன்மை
தொகுஎலிகளுக்கு வாய்வழியாக கொடுக்கும் போது 2-அமினோபிரிடின் சேர்மத்தின் உயிர் கொல்லும் அளவு ஒரு கிலோகிராமுக்கு 200 மில்லிகிராம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0026". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ "2-Aminopyridine". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Shimizu, Shinkichi; Watanabe, Nanao; Kataoka, Toshiaki; Shoji, Takayuki; Abe, Nobuyuki; Morishita, Sinji; Ichimura, Hisao (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_399