2-ஈத்தாக்சிபென்சாயிக்கு அமிலம்
வேதிச் சேர்மம்
2-ஈத்தாக்சிபென்சாயிக்கு அமிலம் (2-Ethoxybenzoic acid) என்பது C9H10O3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆர்த்தோ ஈத்தாக்சிபென்சாயிக்கு அமிலம் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பென்சாயிக் அமிலத்திலிருந்து வழிப்பெறுதியாகப் பெறப்படும் ஒரு கார்பாக்சிலிக் அமிலமாக இது கருதப்படுகிறது. 19 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது உருகும். பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பல் சிமெண்டுகளில் ஒரு பகுதிப்பொருளாக 2-ஈத்தாக்சிபென்சாயிக்கு அமிலம் பயன்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-ஈத்தாக்சிபென்சாயிக்கு அமிலம் | |
இனங்காட்டிகள் | |
134-11-2 | |
ChemSpider | 60586 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 67252 |
| |
UNII | 5IN9FDI7TT |
பண்புகள் | |
C9H10O3 | |
வாய்ப்பாட்டு எடை | 166.18 g·mol−1 |
உருகுநிலை | 19 °C (66 °F; 292 K) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Fischer Scientific |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Brauer, G.M.; Stansbury, J.W. (1984). "Materials Science Cements Containing Syringic Acid Esters- o-Ethoxybenzoic Acid and Zinc Oxide". Journal of Dental Research 63 (2): 137–140. doi:10.1177/00220345840630020801. பப்மெட்:6363481. https://archive.org/details/sim_journal-of-dental-research_1984-02_63_2/page/137.