2-எப்டேனால்

எப்டேனாலின் ஒரு மாற்றியம் 2-எப்டேனால் ஆகும்

2-எப்டேனால் (2-Heptanol) என்பது C7H16O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எப்டேனாலின் ஒரு மாற்றியம் 2-எப்டேனால் ஆகும். இதுவோர் இரண்டாம்நிலை ஆல்ககாலாகக் கருதப்படுகிறது. ஏழு கார்பன்கள் கொண்ட நேர்கோட்டு சங்கிலியில் இரண்டாவது கார்பனின் மீது ஐதராக்சில் குழு இச்சேர்மத்தில் இணைக்கப்பட்டிருக்கும்.

2-எப்டேனால்[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எப்டேன்-2-ஆல்
வேறு பெயர்கள்
எசு-எப்டைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
543-49-7 Y
ChEMBL ChEMBL449522 Y
ChemSpider 10511 Y
InChI
  • InChI=1S/C7H16O/c1-3-4-5-6-7(2)8/h7-8H,3-6H2,1-2H3 Y
    Key: CETWDUZRCINIHU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H16O/c1-3-4-5-6-7(2)8/h7-8H,3-6H2,1-2H3
    Key: CETWDUZRCINIHU-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10976
  • OC(C)CCCCC
UNII E12FIG07JK Y
பண்புகள்
C7H16O
வாய்ப்பாட்டு எடை 116.201 கி/மோல்
அடர்த்தி 0.817 கி/மி.லி
கொதிநிலை 159 °C (318 °F; 432 K)
3.3 கி/லி
கரைதிறன் soluble in ethanol, diethyl ether
பிசுக்குமை 3.955 மெகா பாசுக்கல்•நொடி
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 71 °C (160 °F; 344 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

2-எப்டேனால் சமச்சீரின்மை இல்லாத சேர்மமாகும். எனவே இச்சேர்மத்திற்கு (ஆர்)- மற்றும் (எசு)- மாற்றியன்கள் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 3–300, 6–189, 8–109, 16–25, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-எப்டேனால்&oldid=2583412" இலிருந்து மீள்விக்கப்பட்டது