2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு
2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு (2-Hydroxy-5-methoxybenzaldehyde) என்பது C8H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது பீனாலிக் ஆல்டிகைடான வனில்லின் சேர்மத்தின் மாற்றியன் ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு
| |
வேறு பெயர்கள்
5-மெத்தாக்சிசாலிசிலால்டிகைடு; 2-பார்மைல்-4-மெத்தாக்சிபீனால்; 6-ஐதராக்சி-மெ-அனிசால்டிகைடு]
| |
இனங்காட்டிகள் | |
672-13-9 | |
ChemSpider | 21168855 |
EC number | 211-589-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24848799 |
| |
பண்புகள் | |
C8H8O3 | |
வாய்ப்பாட்டு எடை | 152.15 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் மற்றும் பச்சை நிற நீர்மம் |
அடர்த்தி | 1.219 கி/மி.லி |
உருகுநிலை | 4 °C (39 °F; 277 K) |
கொதிநிலை | 250 °C (482 °F; 523 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.578 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்புமுறை
தொகு4-மெத்தாக்சிபீனால் ரீமர் – டைமான் வினையில் ஈடுபடுவதால் 79% 2-ஐதராக்சி-5-மெத்தாக்சிபென்சால்டிகைடு உருவாகிறது[1].
மேற்கோள்கள்
தொகு- ↑ Wynberg, Hans; Meijer, Egbert W. (2005). "The Reimer–Tiemann Reaction". Wiley Online Library: pg.16. doi:10.1002/0471264180.or028.01. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780471264187. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/0471264180.or028.01/abstract. பார்த்த நாள்: 25 November 2014.