2-குளோரோபென்சோநைட்ரைல்

2-குளோரோபென்சோநைட்ரைல் (2-Chlorobenzonitrile) ClC6H4CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகின்ற ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறம் கொண்டு ஒரு திடப்பொருளாகக் காணப்படும் இது குளோரோபென்சோநைட்ரைலின் மூன்று சமபகுதிய கரிமச் சேர்மங்களில் ஒன்றாகும். 2-குளோரோதொலுயீனை அமோனியாக்சிசனேற்றம் செய்து 2-குளோரோபென்சோநைட்ரைல் தயாரிக்கப்படுகிறது.சாயங்கள் தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படும் 2-அமினோ-5-நைட்ரோபென்சோநைட்ரைல் தயாரிக்கப் பயன்படுவதால் 2-குளோரோபென்சோநைட்ரைல் வணிக முக்கியத்துவம் கொண்ட வேதிப்பொருளாகவும் அறியப்படுகிறது.[1]

2-குளோரோபென்சோநைட்ரைல்
இனங்காட்டிகள்
873-32-5 Y
ChEMBL ChEMBL3248211
ChemSpider 12818
EC number 212-836-5
InChI
  • InChI=1S/C7H4ClN/c8-7-4-2-1-3-6(7)5-9/h1-4H
    Key: NHWQMJMIYICNBP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13391
  • C1=CC=C(C(=C1)C#N)Cl
பண்புகள்
C7H4ClN
வாய்ப்பாட்டு எடை 137.57 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 44.6 °C (112.3 °F; 317.8 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H319
P264, P270, P280, P301+312, P302+352, P305+351+338, P312, P322, P330, P337+313, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Pollak, Peter; Romeder, Gérard; Hagedorn, Ferdinand; Gelbke, Heinz-Peter (2005), "Nitriles", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_363
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-குளோரோபென்சோநைட்ரைல்&oldid=3350192" இலிருந்து மீள்விக்கப்பட்டது