2-குளோரோயெத்தில் எத்தில் சல்பைடு
வேதிச் சேர்மம்
2-குளோரோயெத்தில் எத்தில் சல்பைடு (2-Chloroethyl ethyl sulfide) என்பது C2H5SC2H4Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமகந்தகச் சேர்மமான இது நிறமற்ற ஒரு நீர்மம் ஆகும். அரை கடுகு என்றும் இதை அழைப்பர். கந்தகக் கடுகின் (S(C2H4Cl)2.) கட்டமைப்பை கிட்டத்தட்ட ஒத்திருப்பதால் இச்சேர்மம் விரிவாக ஆராயப்பட்டது. வாய்வழியாக எலிகளுக்கு கொடுக்கும் போது அரை கடுகு, முழு கடுகு இவற்றின் உயிர்க்கொல்லும் LD50 அளவுகள் 252 மற்றும் 2.4 மி.கி/கி.கி ஆகும்[1].
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1-குளோரோ-2-(எத்தில்தயோ)யீத்தேன், 1-குளோரோ-2-(எத்தில்சல்பேனைல்)யீத்தேன், 2-(எத்தில்தயோ)குளோரோயீத்தேன்
2-குளோரோடையீத்தைல் சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
693-07-2 | |
ChEMBL | ChEMBL3183525 |
ChemSpider | 12210 |
EC number | 211-742-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12733 |
| |
UNII | 5MN267Q6RG |
பண்புகள் | |
C4H9ClS | |
வாய்ப்பாட்டு எடை | 124.63 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.0663 கி/செ.மீ3 |
கொதிநிலை | 156 °C (313 °F; 429 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H301, H302, H311, H314, H331, H350 | |
P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P264, P270, P271, P280 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Wang, Qi-Qiang; Begum, Rowshan Ara; Day, Victor W.; Bowman-James, Kristin (2012). "Sulfur, Oxygen, and Nitrogen Mustards: Stability and Reactivity". Organic & Biomolecular Chemistry 10: 8786–8793. doi:10.1039/c2ob26482j.