2-குளோரோ-மெட்டா-கிரெசால்

வேதிச் சேர்மம்

2-குளோரோ-மெட்டா-கிரெசால் (2-Chloro-m-cresol) என்ற கரிமச் சேர்மம் C7H7ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. குளோரினேற்றம் பெற்ற கிரெசால் சேர்மமான இதை தயாரிப்பது மிகுந்த சிரமமாகும். ஏனெனில் மெட்டா-கிரெசாலை குளோரினேற்றம் செய்தால் 4-குளோரோ-3-மெத்தில் பீனால் என்ற பாரா வகை விளைபொருளே உருவாகிறது. வரலாற்றில் பாரா கிரெசாலை தெரிவுசெய்யப்பட்ட நைட்ரோயேற்றம் செய்து தொடர்ந்து அதை ஈரசோனியம் சேர்மமாக மாற்றி குளோரினை இரண்டாம் நிலையில் இருத்துவதற்காக சேண்டுமேயர் வினைக்கு உட்படுத்தியே 2-குளோரோ-மெட்டா-கிரெசால் தயாரிக்கப்பட்டுள்ளது. [1]

2-குளோரோ-மெட்டா-கிரெசால்
2-Chloro-m-cresol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-3-மெத்தில்பீனால்
வேறு பெயர்கள்
2-குளோரோ-ஐதராக்சிதொலுவீன்; 2-குளோரோ-மெ-கிரெசால்
இனங்காட்டிகள்
608-26-4
ChemSpider 14162 Y
InChI
  • InChI=1S/C7H7ClO/c1-5-3-2-4-6(9)7(5)8/h2-4,9H,1H3 Y
    Key: HKHXLHGVIHQKMK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H7ClO/c1-5-3-2-4-6(9)7(5)8/h2-4,9H,1H3
    Key: HKHXLHGVIHQKMK-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 14852
  • Clc1c(cccc1O)C
பண்புகள்
C7H7ClO
வாய்ப்பாட்டு எடை 142.5829
அடர்த்தி 1.228 கி/செ.மீ3
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 78.1 °C (172.6 °F; 351.2 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Huston, Ralph C.; Chen, Philip S. (October 1933). "The Chloro Derivatives of m-Cresol". Journal of the American Chemical Society 55 (10): 4214–4218. doi:10.1021/ja01337a056. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-குளோரோ-மெட்டா-கிரெசால்&oldid=3327168" இலிருந்து மீள்விக்கப்பட்டது