2-குளோரோ-9,10-இருபீனைலாந்தரசீன்

வேதிச் சேர்மம்

2-குளோரோ-9,10-இருபீனைலாந்தரசீன் (2-Chloro-9,10-diphenylanthracene) என்பது C26H17Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 9,10-இருபீனைலாந்தரசீன் சேர்மத்தின் குளோரினேற்ற வழிப்பெறுதியாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.[1] 2-குளோரோ-9,10-இருபீனைலாந்தரசீன் நீல-பச்சை நிற ஒளியை உமிழ ஒளிரும் பளபளப்பு குச்சிகளில் பயன்படுத்தப்படுகின்ற ஓர் ஒளிரும் சாயமாகும்.[2]

2-குளோரோ-9,10-இருபீனைலாந்தரசீன்
2-chloro-9,10-diphenyl-anthracene
2-குளோரோ-9,10-இருபீனைலாந்தரசீன் மூலக்கூறு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-9,10-இருபீனைலாந்தரசீன்
இனங்காட்டிகள்
43217-28-3
ChemSpider 549193 Y
InChI
  • InChI=1S/C26H17Cl/c27-20-15-16-23-24(17-20)26(19-11-5-2-6-12-19)22-14-8-7-13-21(22)25(23)18-9-3-1-4-10-18/h1-17H Y
    Key: PLMFIWDPKYXMGE-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C26H17Cl/c27-20-15-16-23-24(17-20)26(19-11-5-2-6-12-19)22-14-8-7-13-21(22)25(23)18-9-3-1-4-10-18/h1-17H
    Key: PLMFIWDPKYXMGE-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 632525
  • Clc4ccc3c(c1ccccc1c(c2ccccc2)c3c4)c5ccccc5
பண்புகள்
C26H17Cl
வாய்ப்பாட்டு எடை 364.87 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Evans, John F.; Blount, Henry N. (February 1976). "Reactions of cation radicals of EE [electron capture systems. III. Chlorination of 9,10-diphenylanthracene"] (in en). The Journal of Organic Chemistry 41 (3): 516–519. doi:10.1021/jo00865a022. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. https://pubs.acs.org/doi/abs/10.1021/jo00865a022. 
  2. Jaworski, Jan S.; Leszczyński, Piotr; Filipek, Sławomir (1997-12-20). "Rates of the halide ion cleavage from halo-9,10-diphenylanthracene anion radicals in DMF" (in en). Journal of Electroanalytical Chemistry 440 (1): 163–167. doi:10.1016/S0022-0728(97)80052-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:1572-6657. https://www.sciencedirect.com/science/article/pii/S0022072897800526.