2-நாப்தலீன்தயோல்

வேதிச் சேர்மம்

2-நாப்தலீன்தயோல் (2-Naphthalenethiol) என்பது C10H7SH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். திண்ம நிலையில் வெண்மை நிறங்கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது. நாப்தலீனின் இரண்டு ஒற்றைதயோல்களில் இது ஒன்றாகும். 1-நாப்தலீன்தயோல் மற்றொரு ஒற்றைதயோலாகும்.

2-நாப்தலீன்தயோல்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
நாப்தலீன்-2-தயோல்
இனங்காட்டிகள்
91-60-1
ChemSpider 6791
EC number 202-082-5
InChI
  • InChI=1S/C10H8S/c11-10-6-5-8-3-1-2-4-9(8)7-10/h1-7,11H
    Key: RFCQDOVPMUSZMN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7058
  • C1=CC=C2C=C(C=CC2=C1)S
UNII SZ5U1S741V
பண்புகள்
C10H8S
வாய்ப்பாட்டு எடை 160.23 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 80–81 °C (176–178 °F; 353–354 K)
கொதிநிலை 92–94 °C (198–201 °F; 365–367 K) (0.4 மி.மீ.பாதரசத்தில்)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302
P264, P270, P301+312, P330, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

தயோகார்பமேட்டைப் பயன்படுத்தி நாப்தாலில் இருந்து நியுமான் – குவார்ட் மறுசீராக்கல் வினையின் மூலம் 2-நாப்தலீன்தயோல் தயாரிக்கப்படுகிறது. [1]

வினைகள்

தொகு

கட்டமைப்பின் 1 மற்றும் 3 ஆம் நிலைகளில் இலித்தியமேற்ற வினைக்கு 2-நாப்தலீன்தயோல் உட்படுகிறது. [2][3]

பயன்கள்

தொகு

நறுமணச்சுவையூட்டும் வேதிப்பொருளாக 2-நாப்தலீன்தயோல் பயன்படுத்தப்படுகிறது. [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Melvin S. Newman; Frederick W. Hetzel (1971). "Thiophenols from Phenols: 2-Naphthalenethiol". Org. Synth. 51: 139. doi:10.15227/orgsyn.051.0139. 
  2. Block, E.; Eswarakrishnan, V.; Gernon, M.; Ofori-Okai, G.; Saha, C.; Tang, K.; Zubieta, J. (1989). "o-Lithiothiophenol Equivalents. Generation, Reactions and Applications in Synthesis of Hindered ThiolateLigands". J. Am. Chem. Soc. 111: 658–665. doi:10.1021/ja00184a039. 
  3. Still, Ian WJ; Natividad-Preyra, Rosanne; Toste, F Dean (1999). "A versatile synthetic route to 1,5-dithiocins from o-mercapto aromatic aldehydes". Canadian Journal of Chemistry 77: 113–121. doi:10.1139/v98-230. https://archive.org/details/sim_canadian-journal-of-chemistry_1999-01_77_1/page/113. 
  4. WHO, World Health. "Evaluations of the Joint FAO/WHO Expert Committee on Food Additives (JECFA) Feedback Print preview Link to this page 2-NAPHTHALENETHIOL". apps.who.int. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-நாப்தலீன்தயோல்&oldid=3827793" இலிருந்து மீள்விக்கப்பட்டது