2-நைட்ரோபென்சாயிக் அமிலம்

2-நைட்ரோபென்சாயிக் அமிலம் (2-Nitrobenzoic acid) என்பது C7H5NO4 அல்லது C6H4(NO2)CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 2-நைட்ரோதொலுயீனுடன் நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்தால் 2-நைட்ரோபென்சாயிக் அமிலம் கிடைக்கிறது[1].

2-நைட்ரோபென்சாயிக் அமிலம்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2- நைட்ரோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
o-நைட்ரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
552-16-9
ChemSpider 10616 Y
EC number 209-004-9
InChI
  • InChI=1S/C7H5NO4/c9-7(10)5-3-1-2-4-6(5)8(11)12/h1-4H,(H,9,10) Y
    Key: SLAMLWHELXOEJZ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11087
  • O=[N+]([O-])c1c(C(=O)O)cccc1
பண்புகள்
C7H5NO4
வாய்ப்பாட்டு எடை 167.12 கி/மோல்
அடர்த்தி 1.468
உருகுநிலை 147.5 °C (297.5 °F; 420.6 K)
-76.11•10−6 செ.மீ3/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Takao Maki, Kazuo Takeda "Benzoic Acid and Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_555.