2-பினைல்எதில்புரோமைடு
2-பினைல்எதில்புரோமைடு (2-Phenylethylbromide) ஒரு கரிமபுரோமைடு ஆகும். இது 2-பினைல்எத்தனால் உடன் பாசுபரசு மற்றும் புரோமின் வினைபுரிந்து கிடைக்கப் பெறுவதாகும்.[1] இச்சேர்மமானது உட்கொள்ளப்படும் போது மிதமான நச்சுத்தன்மை உடையதாகும். ஐதரசீனுடன் வினைபுரியும் போது இது பினெல்சீன் தயாரிக்கப்படுகிறது.[2]
Names | |
---|---|
ஐயுபிஏசி பெயர்
2-புரோமோஎதில்பென்சீன்
| |
இதர பெயர்கள்
பினெதில் புரோமைடு
| |
Identifiers | |
| |
3D model (JSmol)
|
|
ChemSpider |
|
ECHA InfoCard | 100.002.846 |
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
|
|
InChI
| |
SMILES
| |
பண்புகள் | |
C8H9Br | |
வாய்ப்பாட்டு எடை | 185.06 கி·மோல்−1 |
தோற்றம் | நிறமற்றதிலிருந்து மஞ்சள் வரையுள்ள வெவ்வேறு நிறங்களில் திரவம் |
அடர்த்தி | 1.355கி/செமீ3 |
உருகுநிலை | −56 °செல்சியசு (−69 °பாரன்கீட்; 217 கெல்வின்) |
கொதிநிலை | 221 °செல்சியசு (430 °பாரன்கீட்; 494 கெல்வின்) |
நீரில் கரையும் தன்மையுடையது
|
நீரில் கரையாது |
தீய விளைவுகள் | |
எரிநிலை | 89 °செ (192 °பாரன்கீட்; 362 கெல்வின்) |
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa). | |
N verify (what is YN ?) | |
Infobox references |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dagani, M. J.; Barda, H. J.; Benya, T. J.; Sanders, D. C. (2005), "Bromine Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a04_405
- ↑ "Special Surveillance List of Chemicals, Products, Materials and Equipment Used in the Clandestine Production of Controlled Substances or Listed Chemicals". Archived from the original on April 20, 2011. பார்க்கப்பட்ட நாள் May 20, 2011.