2-பிரிடைலெத்திலமீன்
வேதிச் சேர்மம்
2-பிரிடைலெத்திலமீன் (2-Pyridylethylamine) என்பது C7H10N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு இசுட்டமீன் முதன்மை இயக்கியாக கருதப்படுகிறது. எச்1 துணை பிரிவுக்காக இந்த இயக்கி தேர்ந்தெடுக்கப்படுகிறது[2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-பிரிடின்-2-யில் எத்தனமீன்[1]
| |
இனங்காட்டிகள் | |
2706-56-1 | |
Beilstein Reference
|
111208 |
ChEBI | CHEBI:147599 |
ChEMBL | ChEMBL32813 |
ChemSpider | 68424 |
EC number | 220-295-1 |
IUPHAR/BPS
|
1197 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
ம.பா.த | 2-(2-அமினோயெத்தில்)பிரிடின் |
பப்கெம் | 75919 |
| |
UN number | 2735 |
பண்புகள் | |
C7H10N2 | |
வாய்ப்பாட்டு எடை | 122.17 g·mol−1 |
அடர்த்தி | 1.021 கி செ.மீ−3 |
கொதிநிலை | 93 °C; 199 °F; 366 K at 1.6 கிலோபாசுக்கல் |
மட. P | -0.11 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.536 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P305+351+338 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 100 °C (212 °F; 373 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ பப்கெம் 75919
- ↑ "Differentiation of the roles of histamine H1- and H2-receptors in the mediation of the effects of histamine in the isolated working heart of the guinea-pig". Br. J. Pharmacol. 65 (1): 127–37. January 1979. doi:10.1111/j.1476-5381.1979.tb17341.x. பப்மெட்:32943.