2-பீனைல்யெக்சேன்

2-பீனைல்யெக்சேன் (2-Phenylhexane) என்பது C12H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் ஐதரோ கார்பனான இச்சேர்மத்தை 1-குளோரோயெக்சேன் மற்றும் பென்சீன் ஆகிய சேர்மங்களை[1] பீரிடல் கிராப்ட்சு ஆல்க்கைலேற்ற வினைக்கு உட்படுத்தி அல்லது ஆண்டிமனி பென்டாபுளோரைடு[2], இசுக்காண்டியம்(III) திரிப்லேட்டு[3], பாசுபாரிக அமிலம்[4] போன்ற பல்வேறு வினையூக்கிகள் முன்னிலையில் பென்சீனை 1-எக்சீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்தும் தயாரிக்கலாம்.

2-பீனைல்யெக்சேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சேன்-2-யைல்பென்சீன்
வேறு பெயர்கள்
2-பீனைல்யெக்சேன்
இனங்காட்டிகள்
6031-02-3 N
ChemSpider 21010 Y
InChI
  • InChI=1S/C12H18/c1-3-4-8-11(2)12-9-6-5-7-10-12/h5-7,9-11H,3-4,8H2,1-2H3 Y
    Key: CYBSWFUWEZFKNJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C12H18/c1-3-4-8-11(2)12-9-6-5-7-10-12/h5-7,9-11H,3-4,8H2,1-2H3
    Key: CYBSWFUWEZFKNJ-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 22385
  • CCCCC(C)C1=CC=CC=C1
  • c1ccccc1C(CCCC)C
UNII 8I5F5V031E N
பண்புகள்
C12H18
வாய்ப்பாட்டு எடை 162.28 g·mol−1
அடர்த்தி 0.858 கி/மில்லி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Organic Chemistry Marye Anne Fox, James K. Whitesell (Google books)
  2. Zhurnal Organicheskoi Khimii, 17(7), 1505-11; 1981
  3. Choong Eui Song; Woo Ho Shimb; Eun Joo Roha; Jung Hoon Choi (2000). "Scandium(III) triflate immobilised in ionic liquids: a novel and recyclable catalytic system for Friedel-Crafts alkylation of aromatic compounds with alkenes". Chem. Commun. 2000 (17): 1695–1696. doi:10.1039/b005335j. 
  4. Industrial & Engineering Chemistry Research, 46(9), 2902-2906; 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-பீனைல்யெக்சேன்&oldid=3381052" இலிருந்து மீள்விக்கப்பட்டது