2-புரோமோதயோபீன்

இரசாயன கலவை

2-புரோமோதயோபீன் (2-Bromothiophene) என்பது C4H3BrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமகந்தகச் சேர்மம் என்று வகைப்படுத்தப் படுத்தப்படுகிறது. 3-புரோமோதயோபீன் சேர்மத்தை புரோமின் நீக்கம் செய்து தயாரிப்பது போல அல்லாமல் 2-புரோமோதயோபீன் சேர்மத்தை தயோபீனை பகுதியாக புரோமினேற்றம் செய்து தயாரிக்கலாம். டிப்பிபிடீன், டிக்லோபிடீன், குளோப்பிடோகிரெல் உள்ளிட்ட பல்வேறு மருந்துகளைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக 2-புரோமோதயோபீன் பயன்படுகிறது[1]

2-புரோமோதயோபீன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-புரோமோதயோபீன்
வேறு பெயர்கள்
2-தயீனைல் புரோமைடு , 2பி.டி
இனங்காட்டிகள்
1003-09-4
ChemSpider 13251
EC number 213-699-4
InChI
  • InChI=1S/C4H3BrS/c5-4-2-1-3-6-4/h1-3H
    Key: TUCRZHGAIRVWTI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13851
  • C1=CSC(=C1)Br
பண்புகள்
C4H3BrS
வாய்ப்பாட்டு எடை 163.03 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.684 கி/மி.லி
உருகுநிலை −10 °C (14 °F; 263 K)
கொதிநிலை 153.5 °C (308.3 °F; 426.6 K)
கலக்காது
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் N,Xi,Xn,T
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H226, H300, H301, H310, H315, H318, H319, H330
P210, P233, P240, P241, P242, P243, P260, P262, P264, P270, P271, P280, P284, P301+310
தீப்பற்றும் வெப்பநிலை 56 °C (133 °F; 329 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

முன்பாதுகாப்பு

தொகு

எலிகளுக்கு வாய் வழியாகக் கொடுக்கும்போது 2-புரோமோதயோபீன் சேர்மத்தின் உயிர் கொல்லும் அளவு 200 – 250 மி.கி/கி.கி என்று கணக்கிடப்பட்டுள்ளது. [1]


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Jonathan Swanston (2005), "Thiophene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a26_793.pub2
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-புரோமோதயோபீன்&oldid=2667626" இலிருந்து மீள்விக்கப்பட்டது