2-புரோமோ-1-குளோரோபுரோப்பேன்
வேதிச் சேர்மம்
2-புரோமோ-1-குளோரோபுரோப்பேன் (2-Bromo-1-chloropropane) என்பது C3H6BrCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எளிய ஆல்க்கைல் ஆலைடான இச்சேர்மம் ஒரு நாற்தொகுதி மையத்தைக் கொண்டுள்ளது. எளிய வண்ணப்படிவுப் பிரிகை முறைகளின் ஆடியெதிர் வேற்றுரு தீர்மானங்களை இறுதி செய்வதில் 2-புரோமோ-1-குளோரோபுரோப்பேன் பயன்படுத்தப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2-புரோமோ-1-குளோரோபுரோப்பேன்[1]
| |||
இனங்காட்டிகள் | |||
3017-95-6 | |||
ChEMBL | ChEMBL160835 | ||
ChemSpider | 17167 557391 S | ||
EC number | 221-157-3 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 18175 642170 S | ||
| |||
பண்புகள் | |||
C3H6BrCl | |||
வாய்ப்பாட்டு எடை | 157.44 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 1.537 கி மி.லி−1 | ||
கொதிநிலை | 116.6 °C; 241.8 °F; 389.7 K | ||
மட. P | 2.262 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4783 | ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
H302, H312, H315, H319, H332, H335 | |||
P261, P280, P305+351+338 | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 113 °C (235 °F; 386 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ "2-BROMO-1-CHLOROPROPANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 25 June 2012.