2-பென்டைன்
2-பென்டைன் (2-Pentyne) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில்மெத்திலசிடைலின், 1-எத்தில்-2-மெத்திலசிட்டைலின் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. 1-பென்டைன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படும் இதுவொரு அகவியல் பென்டைன் ஆகும். 1-பென்டைன் ஒரு புறவியல் ஆல்க்கைன் ஆகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பென்ட்-2-ஐன்
| |
வேறு பெயர்கள்
எத்தில்மெத்திலசிட்டைலின், 1-எத்தில்-2-மெத்திலசிட்டைலின்
| |
இனங்காட்டிகள் | |
627-21-4 | |
ChemSpider | 11807 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 12310 |
| |
பண்புகள் | |
C5H8 | |
வாய்ப்பாட்டு எடை | 68.12 |
அடர்த்தி | 0.71 கி/மி.லி |
உருகுநிலை | −109 °C (−164 °F; 164 K) |
கொதிநிலை | 56 to 57 °C |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீப்பற்றி எரியும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்புமுறை தயாரிப்பு
தொகுஎத்தனாலிக் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலுடன் 1-பென்டைன் சேர்ப்பதன் மூலமாக மறு சீரமைப்பு வினையால் 2-பென்டைன் உருவாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Victor von Richter and Hans Meerwein (1916). Organic Chemistry: Chemistry of the aliphatic series Vol. I: Smith's 3rd American Ed. Philadelphia: P. Blakiston's Sons & Co. p. 89.
.