2-மெத்தில்-2-பியூட்டீன்
2-மெத்தில்-2-பியூட்டீன் (2-Methyl-2-butene) என்பது C5H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆல்க்கீன் வகை ஐதரோகார்பனான இச்சேர்மத்தை 2m2b என்றும் 2-மெத்தில்பியூட்-2-யீன் என்றும் அழைக்கிறார்கள். நிறமற்ற திரவமாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரைவதில்லை. மாறாக, ஆல்ககால், ஈதர் போன்ற கரிமக் கரைப்பான்களில் கலக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்பியூட்-2-யீன்
| |
வேறு பெயர்கள்
β-சம அமைலீன்
மும்மெத்தில் எத்திலீன் 2-மெத்தில்-2-பியூட்டீன் சம அமைலீன் | |
இனங்காட்டிகள் | |
513-35-9 | |
ChemSpider | 10113 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10553 |
| |
UNII | HR68LQ4T3X |
UN number | 2460 |
பண்புகள் | |
C5H10 | |
வாய்ப்பாட்டு எடை | 70.1329 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.662 கி/செ.மீ3 |
உருகுநிலை | −134 °C (−209 °F; 139 K) |
கொதிநிலை | 39 °C (102 °F; 312 K) |
கரையாது | |
ஆல்ககால், ஈதர்-இல் கரைதிறன் | கலக்கும் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.385 |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | < -45 °செ |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Dean's Handbook of Organic Chemistry, 2nd Edition.
- ↑ "Safety (MSDS) data for 2-methyl-2-butene". Archived from the original on 2009-05-14. பார்க்கப்பட்ட நாள் 2009-03-24.
- ↑ PubChem