2-மெத்தில்-3-பென்டனால்
2-மெத்தில்-3-பென்டனால் (2-Methyl-3-pentanol) என்பது C6H14O வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில் ஐசோபியூட்டைல் கார்பினால் என்ற பெயரினாலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்-3-பென்டனால்
| |
வேறு பெயர்கள்
2-மெத்தில்பென்டன்-3-ஆல், எத்தில் ஐசோபுரொபைல் கார்பினால்
| |
இனங்காட்டிகள் | |
565-67-3 = | |
ChemSpider | 10790 |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
C6H14O | |
வாய்ப்பாட்டு எடை | 102.174 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற திரவம் |
அடர்த்தி | 0.8243 கி/செ.மீ3 20 ° செல்சியசில் |
கொதிநிலை | 126.5 °C (259.7 °F; 399.6 K) |
20 கி/லி | |
கரைதிறன் | எத்தனால், டை எத்தில் ஈதர் உடன் கலக்கும் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-396.4 கி.யூ·மோல்−1 (திரவம்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–400, 5–47, 8–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ Gangolli, S. (1999), The Dictionary of Substances and Their Effects, vol. 5 (2 ed.), London: Royal Society of Chemistry, p. 524, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-828-1, பார்க்கப்பட்ட நாள் 2010-01-22