2-(இருபீனைல்பாசுபினோ) அனிசோல்
வேதிச் சேர்மம்
2-பீனைல்பாசுபினோ) அனிசோல் (2-(Diphenylphosphino) anisole) என்பது (C6H5)2P(C6H4-2-OCH3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும் . கரிமபாசுபரசு சேர்மம் என வகைப்படுத்தப்படும் இது கரிமவுலோக வேதியியலில் ஈந்தணைவியாகவும் ஒருபடித்தான வினைவேகமாற்றியாகவும் பயன்படுகிறது. வெண்மை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் கரிமக் கரைப்பான்களில் கரைகிறது. அரையழிவு ஈந்தணைவிக்கு 2-பீனைல்பாசுபினோ) அனிசோல் ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறது. [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(2-மெத்தாக்சிபீனைல்)(இருபீனைல்)பாசுபின்phosphine
| |
இனங்காட்டிகள் | |
53111-20-9 | |
ChemSpider | 524530 |
EC number | 625-558-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 603401 |
| |
பண்புகள் | |
C19H17OP | |
வாய்ப்பாட்டு எடை | 292.32 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
அடர்த்தி | 1.188 கி/செ.மீ3[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Suomalainen, Pekka; Jääskeläinen, Sirpa; Haukka, Matti; Laitinen, Riitta H.; Pursiainen, Jouni; Pakkanen, Tapani A. (2000). "Structural and Theoretical Studies ofortho-Substituted Triphenylphosphane Ligands and Their Rhodium(I) Complexes". European Journal of Inorganic Chemistry 2000 (12): 2607–2613. doi:10.1002/1099-0682(200012)2000:12<2607::AID-EJIC2607>3.0.CO;2-R.
- ↑ Jeffrey, J. C.; Rauchfuss, T. B. (1979). "Metal complexes of hemilabile ligands. Reactivity and structure of dichlorobis(o-(diphenylphosphino)anisole)ruthenium(II)". Inorganic Chemistry 18 (10): 2658. doi:10.1021/ic50200a004.