2000 செங்கோட்டை மீதான தீவிரவாத தாக்குதல்
22 டிசம்பர் 2000 அன்று பாகிஸ்தான் நாட்டின் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள செங்கோட்டையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 இந்திய இராணுவத்தினர் மற்றும் ஒரு இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டார்.[1] [2][3][4] இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.[5]
செங்கோட்டை மீதான தீவிரவாத தாக்குதல் 2000 | |
---|---|
இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தீவிரவாதி பிலால் அகமது ஆரீப்பை 17 ஆண்டுகள் கழித்து தில்லி காவல்துறை மற்றும் குஜராத் மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் 10 சனவரி 2018 அன்று தில்லி வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
4 நவம்பர் 2022 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் பயங்கரவாதி பிலால் முகமது ஆரிப்பிற்கு சாகும் வரை மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.[6][7][8].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 4 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "2000 Red Fort terrorist attack". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 December 2007 இம் மூலத்தில் இருந்து 17 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131217071053/http://articles.timesofindia.indiatimes.com/2007-12-03/india/27958979_1_ashfaq-s-indian-farooq-ahmed-qasid-death-sentence. பார்த்த நாள்: 4 August 2012.
- ↑ "Red Fort terrorist attacks". பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2012.
- ↑ "Red Fort attack will not affect peace moves". 2012-08-19.
- ↑ "Red Fort attack case: Chronology - Hindustan Times". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2014.
- ↑ Supreme Court affirms death penalty of LeT terrorist Mohammad Arif in 2000 Red Fort attack case
- ↑ செங்கோட்டை தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி முகமது ஆரிப் தூக்கு உறுதி
- ↑ லஷ்கர் இடி பயங்கரவாதியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது