2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம்
2001-2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதற்றம் என்பது காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தானிய எல்லையில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குவித்ததால் நேர்ந்த பதற்றமான சூழலைக் குறிப்பதாகும்.
பின்னணி
தொகு2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று புது தில்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kashmir Crisis Global Security.org
- ↑ 2.0 2.1 "Op Parakram claimed 798 soldiers". The imes Of India. 31 July 2003 இம் மூலத்தில் இருந்து 2012-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022092929/http://articles.timesofindia.indiatimes.com/2003-07-31/india/27204243_1_op-parakram-indian-soldiers-operation-parakram. பார்த்த நாள்: 2012-03-20.
- ↑ 3.0 3.1 India suffered 1,874 casualties without fighting a war பரணிடப்பட்டது 2013-04-19 at the வந்தவழி இயந்திரம், THE TIMES OF INDIA.