2002 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2002 (2002 Indian vice presidential election) என்பது இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஆகத்து 12, 2002 அன்று நடைபெற்ற தேர்தலாகும். பைரோன் சிங் செகாவத், சுசில்குமார் சிண்டேவை தோற்கடித்து இந்தியாவின் 11வது துணைக் குடியரசுத் தலைவராக ஆனார்.[1] குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியிலிருந்த கிருஷண் காந்த் தேர்தலில் போட்டியிடவில்லை, தேர்தலுக்கு முன்பே மரணமடைந்தார்.
| |||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||
|
வேட்பாளர்கள்
தொகு-
-
சோலாப்பூர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
சுசில்குமார் சிண்டே
முடிவுகள்
தொகுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2002-முடிவுகள்[1][3]
வேட்பாளர் |
கட்சி |
பெற்ற வாக்குகள் |
வாக்கு விகிதம் | |
---|---|---|---|---|
பைரோன் சிங் செகாவத் | பாரதிய ஜனதா கட்சி | 454 | 59.82 | |
சுசில்குமார் சிண்டே | இந்திய தேசிய காங்கிரசு | 305 | 40.18 | |
மொத்தம் | 759 | 100.00 | ||
செல்லத்தக்க வாக்குகள் | 759 | 99.09 | ||
செல்லாத வாக்குகள் | 7 | 0.91 | ||
பதிவான வாக்குகள் | 766 | 96.96 | ||
வாக்களிக்காதவர் | 24 | 3.04 | ||
வாக்காளர்கள் | 790 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "BACKGROUND MATERIAL REGARDING FOURTEENTH ELECTION TO THE OFFICE OF THE VICE-PRESIDENT, 2012, ELECTION COMMISSION OF INDIA" (PDF). Archived from the original (PDF) on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-05-25.
- ↑ "Sh. Bhairon Singh Shekhawat". vicepresidentofindia.nic.in. Vice President of India/National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் May 26, 2016.
- ↑ "Shekhawat is Vice-President, 22 MPs didn’t cast vote". The Tribune. August 12, 2002. http://www.tribuneindia.com/2002/20020813/main4.htm.