சுசில்குமார் சிண்டே
மகாராஷ்டிர அரசியல்வாதி
சுசில்குமார் சிண்டே (Sushilkumar Shinde, மராத்தி: सुशीलकुमार शिंदे, சுஷில்குமார் ஷிண்டே) (பிறப்பு: 4 செப்டம்பர் 1941; சோலாப்பூர், மகாராட்டிரம்) மகாராட்டிரத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் மன்மோகன் சிங் தலைமையேற்கும் நடுவண் அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.[1][2]
சுசில்குமார் சிண்டே | |
---|---|
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 31 சூலை 2012 – 26 மே 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னவர் | பழனியப்பன் சிதம்பரம் |
பின்வந்தவர் | ராஜ்நாத் சிங் |
மின்துறை அமைச்சர் | |
பதவியில் 30 சனவரி 2006 – 31 சூலை 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னவர் | சுரேசு பிரபாகர் பிரபு |
பின்வந்தவர் | வீரப்ப மொய்லி |
ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் 4 நவம்பர் 2004 – 29 சனவரி 2006 | |
முதலமைச்சர் | வை.எஸ்.ஆர் ரெட்டி |
முன்னவர் | சுர்ஜித் சிங் பர்னாலா |
பின்வந்தவர் | ராமேசுவர் தாக்கூர் |
மகாராட்டிர முதல்வர் | |
பதவியில் 18 சனவரி 2003 – 4 நவம்பர் 2004 | |
ஆளுநர் | மொகமது பசல் |
முன்னவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
பின்வந்தவர் | விலாஸ்ராவ் தேஷ்முக் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 4 செப்டம்பர் 1941 சோலாப்பூர், பிரித்தானிய இந்தியா (தற்போதைய இந்தியா) |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரசு |
பிற அரசியல் சார்புகள் |
ஐக்கிய முன்னணி (1996–2004) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (2004–இன்றுவரை) |
படித்த கல்வி நிறுவனங்கள் | தயானந்த் கல்லூரி, சோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகம் மும்பை பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Council of Ministers - Who's Who - Government: National Portal of India". http://india.gov.in (Government of India). http://india.gov.in/govt/cabinet.php. பார்த்த நாள்: 11 August 2010.
- ↑ "Chidambaram new finance minister, Shinde gets home" இம் மூலத்தில் இருந்து 2012-08-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120803003922/http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=250433919. பார்த்த நாள்: 31-07-2012.
வெளி இணைப்புகள் தொகு
- Profile on Rajya Sabha website பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்