2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம்
2011 ஆப்பிரிக்க கொம்புப் பஞ்சம் அல்லது 2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் என்பது ஆப்பிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் நிலவும் கடும் வறட்சியும், அதனால் ஏற்பட்ட கடும் பஞ்சமும் ஆகும். கடந்த 60 ஆண்டுகளில் இதுவே மிக மோசமான வறட்சி ஆகும்.[4] இதனால் மிக மோசமான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு வாழும் சுமார் 11 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதன் மோசாமான நிலையை கருத்தில் கொண்டு ஐ.நா அதிகார பூர்வமாக தென் சூடானில் பஞ்சம் என சூலை 20, 2011 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாளாந்தம் மக்கள் பஞ்சத்தின் காரணமாக இறந்தாலே மேற்கொள்ளப்படும்.[5]
2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் | |
---|---|
நாடு | சோமாலியா, எதியோப்பியா, கென்யா, and neighboring countries[1] |
இடம் | Catastrophe-level in southern Somalia; emergency-level and crisis-level across the entire ஆப்பிரிக்காவின் கொம்பு region[1] |
காலம் | July 2011 - |
மொத்த இறப்புகள் | 10,000+[2] |
இறப்பு வீதம் | Up to 7.4 out of 10,000 per day [3] |
கோட்பாடு | Severe drought; violent conflicts |
பஞ்சம் முன் எச்சரிக்கை ஒருங்கியப் பிணையத்தின் (Famine Early Warning Systems Network (FEWS-Net)) தென் சோமாலியாவின் பெரும் பகுதிகள், தென் கிழக்கு எதியோப்பியா, வட கிழக்கு கெனியா ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.[6] சிபூட்டி, சூடான், தென் சூடான், உகாண்டா ஆகிய பிற பகுதிகளில் தீவரமான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது.[4][7][8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Famine in Southern Somalia - Evidence for a declaration" (PDF). FEWS Net. 19 July 2011. Archived from the original (PDF) on 21 செப்தெம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Pflanz, Mike (20 July 2011). "UN declares first famine in Africa for three decades as US withholds aid". The Daily Telegraph. Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 21 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/somalia/8648296/UN-declares-first-famine-in-Africa-for-three-decades-as-US-withholds-aid.html. பார்த்த நாள்: 20 July 2011.
- ↑ Gordts, Eline (16 July 2011). "Somalia Food Crisis One Of Biggest In Decades: U.S. State Department Official". Huffington Post (USA). http://www.huffingtonpost.com/2011/07/15/somalia-food-crisis_n_899811.html. பார்த்த நாள்: 16 July 2011.
- ↑ 4.0 4.1 Mike Wooldridge (4 July 2011). "Horn of Africa tested by severe drought". BBC News. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
- ↑ UN expected to declare famine in south Somalia
- ↑ Integrated Regional Information Networks (IRIN) (5 July 2011). "East Africa: Famine warning for southern Somalia". reliefweb.int. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
- ↑ மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐக்கிய நாடுகளின் அலுவலகம், FEWS-Net (24 June 2011). "East Africa: Famine warning for southern Somalia" (PDF). FEWS-Net. Archived from the original (PDF) on 21 செப்தெம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 July 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Ben Brown (8 July 2011). "Horn of Africa drought: 'A vision of hell'". BBC News. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.
- ↑ "Horn of Africa drought: Somalia aid supplies boosted". BBC News. 12 July 2011. பார்க்கப்பட்ட நாள் 12 July 2011.