2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (இராமநாதபுரம் மாவட்டம்)

இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி), திருவாடாணை, இராமநாதபுரம், முதுகுளத்தூர் எனும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

பரமக்குடி (தனி) தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பரமக்குடி (தனி)[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் 86,150 0%
திமுக ரா.பிரபு 51,544 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a

திருவாடாணை தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருவாடாணை[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சுப.தங்கவேல் 65,165 0%
தேமுதிக முஜிபுர் ரகுமான் 63234 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

ராமநாதபுரம் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ராமநாதபுரம்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மமக பேராசிரியர் ஜவாஹிருல்லா 65,831 0%
காங்கிரசு கே.ஹெச்.அசன்அலி 50,074 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
மமக கைப்பற்றியது மாற்றம் n/a

முதுகுளத்தூர் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: முதுகுளத்தூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக மு. முருகன் 83,325 0%
திமுக வ.சத்தியமூர்த்தி 63,136 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் n/a


மேற்கோள்கள் தொகு

  1. "Tamil Nadu Assembly Election Results in 2011". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
  2. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  3. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  4. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.