2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (கிருஷ்ணகிரி மாவட்டம்)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி எனும் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

ஊத்தங்கரை (தனி) தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஊத்தங்கரை (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] மனோரஞ்சிதம் நாகராஜ் 90381 0%
விசி முனியம்மாள் கனியமுது 51223 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

பர்கூர் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பர்கூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.இ. கிருஷ்ணமூர்த்தி 88711 0%
பாமக ராசா 59271 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

கிருஷ்ணகிரி தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிருஷ்ணகிரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.பி. முனுசாமி 89776 0%
காங்கிரசு ஹசீனா 60679 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

வேப்பனஹள்ளி தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேப்பனஹள்ளி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக டி.செங்குட்டுவன் 71471 0%
தேமுதிக எஸ்.எம்.முருகேசன் 63867 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a

. ஓசூர் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஓசூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கோபிநாத் 65034 0%
தேமுதிக ஜான்சன் 50882 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் n/a

தளி தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தளி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இகம்யூ ராமச்சந்திரன் 74353 0%
திமுக ஒய்.பிரகஷ் 67918 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
இகம்யூ கைப்பற்றியது மாற்றம் n/a