2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (திருவண்ணாமலை மாவட்டம்)
திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி) எனும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:பரணிடப்பட்டது 2011-09-11 at the வந்தவழி இயந்திரம்
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | டி.சுரேஷ் குமார்[1] | 83,722 | 0% | ||
காங்கிரசு | செல்வ பெருந்தொகை | 72,225 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,78,119 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | எ.வ.வேலு | 84802 | 0% | ||
[[அதிமுக|]] | எஸ். இராமச்சந்திரன் | 79676 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஏ.கே. அரங்கநாதன் | 83,663 | 0% | ||
திமுக | கு.பிச்சாண்டி | 79,582 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,73,682 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | கிருஷ்ணமூர்த்தி | 91833 | 0% | ||
காங்கிரசு | பி.எஸ். விஜய குமார் | 53599 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன் | 92391 | 0% | ||
பாமக | எதிரொலி மணியன் | 63846 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | ஆர். மோகன் (எ) மோகனம் | 88967 | 0% | ||
திமுக | ஆர். சிவானந்தம் | 81001 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | முக்கூர் என். சுப்பிரமணியன் | 96180 | 0% | ||
காங்கிரசு | எம்.கே. விஷ்ணுபிரசாத் | 70717 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | வே. குணசீலன் | 84529 | 0% | ||
திமுக | எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன் | 72233 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |