2015 இல்லாபெல் புவிநடுக்கம்
8.3 பருமை நிலநடுக்கம், சிலி
2015 இல்லாபெல் புவிநடுக்கம் செப்டெம்பர் 16ந் திகதி சிலி நாட்டின் இல்லாபெல் கரையோரத்தில் இருந்து 46கி.மீ தூரத்தில், சிலி நியம நேரப்படி 19:54:33 க்கு உந்தத்திறன் ஒப்பளவு 8.3.அளவில் நிகழ்ந்தது.[1][3] நசுகா தட்டு மற்றும் தென் அமெரிக்கத் தட்டுகளில் ஏற்பட்ட அழுத்தங்களே இப்புவி நடுக்கத்திற்குக் காரணமாகும்[1] இதுவரை நான்கு புவிநடுக்கத்திற்குப் பிந்திய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.[4][5][6][7][8]
நாள் | செப்டம்பர் 16, 2015 |
---|---|
தொடக்க நேரம் | 19:54:33 Chile Standard Time[1] |
நிலநடுக்க அளவு | 8.3 Mw |
ஆழம் | 25.0 km (15.5 mi) |
நிலநடுக்க மையம் | 31°34′12″S 71°39′14″W / 31.570°S 71.654°W |
அதிகபட்ச செறிவு | VIII (Severe) |
ஆழிப்பேரலை | ஆம் |
பின்னதிர்வுகள் | Four of 6.0 Mw or higher |
உயிரிழப்புகள் | 5 உயிரிழப்பு,[2] 20 காயம், 2 காணவில்லை |
சிலி அரசு 5 பேர் உயிரிழந்ததாக அறிவித்தது[2] மேலும் 20 பேர் காயமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை எக்குவடோர், பெரு, நியூசிலாந்து, பிஜி, சொலமன் தீவுகள், கவாய் மற்றும் கலிபோர்னியா ஆகிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "M8.3 – 54km W of Illapel, Chile". USGS. பார்க்கப்பட்ட நாள் September 16, 2015.
- ↑ 2.0 2.1 2.2 Safi, Michael. "Chile earthquake: massive 8.3 magnitude tremor strikes Santiago". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2015-09-17.
- ↑ "Strong quake shakes Chile capital, causing buildings to sway", அசோசியேட்டட் பிரெசு, September 16, 2015. Accessed Septebmer 16, 2015
- ↑ "M8.3 – 46km W of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. September 16, 2015. பார்க்கப்பட்ட நாள் September 16, 2015.
- ↑ "M6.3 – 71km W of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்க்கப்பட்ட நாள் September 17, 2015.
- ↑ "M6.1 – 44km WSW of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்க்கப்பட்ட நாள் September 17, 2015.
- ↑ "M6.2 – 70km W of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்க்கப்பட்ட நாள் September 17, 2015.
- ↑ "M6.4 – 25km W of Illapel, Chile". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை. பார்க்கப்பட்ட நாள் September 17, 2015.