2022 மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல்
மாதேஷ் மாநில சட்டமன்றத் தேர்தல், 2022 (Provincial assembly elections, 2022), நேபாள நாட்டின் மாதேஷ் மாநிலத்தின் நேரடித் தேர்தல் மூலமும், கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் விகிதாச்சார தேர்தல் முறையில் 107 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 20 நவம்பர் 2022 அன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.[2]
![]() | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||
|
தேர்தல் முடிவுகள்
தொகுஅரசியல் கட்சிகள் | நேரடித் தேர்தலில் | விகிதாச்சார தேர்தல் முறையில் | மொத்தம் | |||||
---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | இடங்கள் | வாக்குகள் | % | இடங்கள் | |||
நேபாளி காங்கிரஸ் | 13 | 303958 | 20.14 | 9 | 22 | |||
ஐக்கிய மார்க்சிஸ்ட்_லெனிஸ்ட் | 13 | 268048 | 17.77 | 8 | 21 | |||
மக்கள் சோசலிச கட்சி | 8 | 211690 | 14.03 | 7 | 15 | |||
ஜனமத் கட்சி | 6 | 203892 | 13.51 | 6 | 12 | |||
மாவோயிஸ்டு மையம் | 4 | 128737 | 8.53 | 4 | 8 | |||
ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி | 4 | 89012 | 5.89 | 3 | 7 | |||
லோக்தந்திரிக் சமாஜ்வாதி கட்சி | 7 | 74319 | 4.92 | 2 | 9 | |||
ராஷ்டிரிய பிரஜாதந்திர கட்சி | 0 | 52415 | 3.47 | 2 | 2 | |||
நாகரிக் உன்முக்தி கட்சி | 0 | 39656 | 2.63 | 1 | 1 | |||
நேபாள பெடரல் சோசலிஸ்ட் கூட்டமைப்பு | 0 | 38771 | 2.56 | 1 | 1 | |||
பிறர் | 0 | 98134 | 6.5 | 0 | ||||
சுயேச்சைகள் | 6 | - | 6 | |||||
செல்லாத வாக்குகள் | ||||||||
மொத்தம் | 100 | 64 | 1508692 | 100 | 43 | 107 | ||
பதிவான வாக்குகள் | ||||||||
ஆதாரம்: |
இதனையும் காண்க
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nepal parliamentary elections on November 20, 2022 - OnlineKhabar English News". 4 August 2022.
- ↑ "The image". Archived from the original on 2017-09-06. Retrieved 2022-06-14.