2024 சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல்

2024 சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல் என்பது (2024 Jharkhand Legislative Assembly election) ஜார்க்கண்ட் சட்டப்பேரவை 81 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2024ஆம் ஆண்டு நவம்பர்-திசம்பர் மாதங்களில் நடைபெற உள்ள தேர்தல்கள் ஆகும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக ஹேமந்த் சோரன் உள்ளார்.

2024 சார்க்கண்டு சட்டமன்றத் தேர்தல்

← 2019 2024 நவம்பர்-டிசம்பர் வரை 2029 →

சார்க்கண்டு சட்டப்பேரவையில் 81 இடங்கள்
அதிகபட்சமாக 41 தொகுதிகள் தேவைப்படுகிறது
 

கட்சி ஜாமுமோ பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி மகாகத்பந்தன் தே. ச. கூ மகாகத்பந்தன்
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
பர்கைத் தன்வர் லோஹார்டாகா
முந்தைய
தேர்தல்
18.72%, 30 இடங்கள் 33.37%, 25 இடங்கள் 13.88%, 16 இடங்கள்
தற்போதுள்ள
தொகுதிகள்
30 26 18
தேவைப்படும்
தொகுதிகள்
11 15 33

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தொகுதிகள்

நடப்பு முதலமைச்சர்

ஹேமந்த் சோரன்
ஜா. மு. மோ



தேர்தல் பட்டியல்

தொகு
தேர்தல் செயல்பாடு[1] நாள்
தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் அறிவிக்கப்படவில்லை
வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் அறிவிக்கப்படவில்லை
வேட்புமனு பரிசீலனை நாள் அறிவிக்கப்படவில்லை
வேட்புமனுவை விலக்கிக் கொள்ள இறுதி நாள் அறிவிக்கப்படவில்லை
வாக்குப்பதிவு நாள் அறிவிக்கப்படவில்லை
வாக்கு எண்ணப்படும் நாள் அறிவிக்கப்படவில்லை

கட்சிகளும் கூட்டணிகளும்

தொகு

      மகாகத்பந்தன் (ஜார்க்கண்ட்)

தொகு
கட்சி கொடி சின்னம் படம் தலைவர் தொகுதிகள்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா       ஹேமந்த் சோரன் 40
இந்திய தேசிய காங்கிரசு       இராமேஷ்வர் ஓரான் 30
இராச்டிரிய ஜனதா தளம்       அபய் குமார் சிங் 06
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை       ஜனார்தனன் 05
கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிடும் இடங்கள்
பாரதிய ஜனதா கட்சி       பாபுலால் மராண்டி TBD
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம்       சுதேசு மக்தோ TBD
தேசியவாத காங்கிரசு கட்சி       கமலேஷ் குமார் சிங் TBD
ஐக்கிய ஜனதா தளம்       கிரு மகதோ[2] TBD
கட்சி கொடி சின்னம் படம் தலைவர் போட்டியிட்ட இடங்கள்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி       மகேந்திர பதக்[3] TBD
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)       பிரகாசு விபல்வ்[4] TBD
பகுஜன் சமாஜ் கட்சி       TBA TBD
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்       TBA TBD

மேற்கோள்கள்

தொகு
  1. "Schedule for General Election to the Legislative Assembly of Jharkhand, 2019". Election Commission of India. 11 நவம்பர் 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "JD(U) to campaign for NDA candidates in Jharkhand". The Times of India. 2024-04-30. https://timesofindia.indiatimes.com/city/ranchi/jdu-to-campaign-for-nda-candidates-in-jharkhand/articleshow/109706156.cms. 
  3. "Jharkhand: Congress, CPI Hold Protests For 'No Invite' To President At New Parliament Building Inauguration". Outlook India (in ஆங்கிலம்). 2023-05-29. பார்க்கப்பட்ட நாள் 2024-09-02.
  4. "Brinda: Govt yet to address displacement in Santhal Pargana". The Times of India. 2024-07-25. https://timesofindia.indiatimes.com/city/ranchi/cpm-member-brinda-karat-expresses-concern-over-displacement-in-santhal-pargana/articleshow/112000450.cms.