3,3,5-மும்மெத்தில்வளையயெக்சனால்
வேதிச் சேர்மம்
3,3,5-மும்மெத்தில்வளையயெக்சனால் (3,3,5-Trimethylcyclohexanol) C9H18O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மம் இரத்தநாள விரிவாக்கியான சைக்கிளேண்டிலேட்டு மருந்து, ஓமோசலேட்டு எனப்படும் 3,3,5-மும்மெத்தில்வளையயெக்சைல் 2-ஐதராக்சிபென்சோயேட்டு , நரம்பு முகவரான 3,3,5-மும்மெத்தில்வளையயெக்சைல் 3-பிரிடைல்பாசுபோனேட்டு ஆகியனவற்றைத் தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாகும்.[1][2] ஐசோபோரோன் என்ற α,β-நிறைவுறாத கார்பனைல் சேர்மத்தை ஐதரசனேற்றம் செய்து 3,3,5-மும்மெத்தில்வளையயெக்சனாலைத் தயாரிக்கலாம்.[3] இச்சேர்மம் புதினாவின் சுவை மணத்தைக் கொண்டுள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3,3,5-மும்மெத்தில்வளையயெக்சேன்-1-ஆல்
| |
வேறு பெயர்கள்
ஓமோமெந்தால்
| |
இனங்காட்டிகள் | |
116-02-9 767-54-4 933-48-2 | |
Beilstein Reference
|
2203314 |
ChEBI | CHEBI:59065 |
ChEMBL | ChEMBL3186608 |
ChemSpider | 7997 |
EC number | 204-122-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8298 |
| |
UNII | 08CL3G94GH 3T046ESA4Q |
பண்புகள் | |
C9H18O | |
வாய்ப்பாட்டு எடை | 142.24 g·mol−1 |
அடர்த்தி | 0.878 at 20 °C |
உருகுநிலை | 37.0 °C (98.6 °F; 310.1 K) |
கொதிநிலை | 198 °C (388 °F; 471 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H412 | |
P264, P273, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Bell, GD; Clegg, RJ; Ellis, WR; Middleton, B; White, DA (January 1984). "The effects of 3,5,5-trimethylcyclohexanol on hepatic cholesterol synthesis, bile flow and biliary lipid secretion in the rat". British Journal of Pharmacology 81 (1): 183–7. doi:10.1111/j.1476-5381.1984.tb10759.x. பப்மெட்:6704580.
- ↑ "3-Pyridyl phosphonates". US3903098A.
- ↑ "Fragrance raw materials monographs". Food and Cosmetics Toxicology 12 (7–8): 1007. December 1974. doi:10.1016/0015-6264(74)90227-2.