3,4-டையைதராக்சிபீனைலசிட்டால்டிகைடு

நியூரான்களில் நிகழும் டோபமைனின் அனைத்து நொதிவழி வளர்சிதை மாற்றமும் இச்சேர்மத்தின் வழியாகவே

3,4-டையைதராக்சிபீனைலசிட்டால்டிகைடு (3,4-Dihydroxyphenylacetaldehyde) என்பது C8H8O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டோபமைன் என்ற பிரதானமான மூளை நரம்புகடத்தியின் முக்கியமான வளர்சிதைப்பொருள் 3,4-டையைதராக்சிபீனைலசிட்டால்டிகைடு ஆகும். நியூரான்களில் நிகழும் டோபமைனின் அனைத்து நொதிவழி வளர்சிதை மாற்றமும் இச்சேர்மத்தின் வழியாகவே நிகழ்கின்றன. பார்க்கின்சன் நோயின் நோய் தோன்றும் வழிமுறையில் 3,4-டையைதராக்சிபீனைலசிட்டால்டிகைடு ஒரு முக்கியப்பங்கு வகிப்பதாக கேட்டெகோலால்டிகைடு கருதுகோள் தெரிவிக்கிறது [2]. வேதித்தொகுப்பு முறையில் இச்சேர்மத்தை தயாரிக்க இயலும். ஆல்டிகைடு டியைதரசனேசால் பிரதானமாக 3,4-டையைதராக்சிபீனைலசிட்டால்டிகைடு நச்சுநீக்கம் செய்யப்படுகிறது.

3,4-டையைதராக்சிபீனைலசிட்டால்டிகைடு
3,4-டையைதராக்சிபீனைலசிட்டால்டிகைடின் கெக்குலே கூடு கட்டமைப்பு வாய்ப்பாடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(3,4-டையைதராக்சிபீனைல்)அசிட்டால்டிகைடு
வேறு பெயர்கள்
2-(3,4-டையைதராக்சிபீனைல்)அசிட்டால்டிகைடு[1]
டோபால்டிகைடு
இனங்காட்டிகள்
5707-55-1 N
3DMet B00668
Abbreviations DOPAL
ChEBI CHEBI:27978 Y
ChemSpider 106504 Y
InChI
  • InChI=1S/C8H8O3/c9-4-3-6-1-2-7(10)8(11)5-6/h1-2,4-5,10-11H,3H2 Y
    Key: IADQVXRMSNIUEL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H8O3/c9-4-3-6-1-2-7(10)8(11)5-6/h1-2,4-5,10-11H,3H2
    Key: IADQVXRMSNIUEL-UHFFFAOYAV
IUPHAR/BPS
6632
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C04043 Y
ம.பா.த 3,4-dihydroxyphenylacetaldehyde
பப்கெம் 119219
SMILES
  • Oc1ccc(CC=O)cc1O
  • OC1=CC=C(CC=O)C=C1O
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 g·mol−1
அடர்த்தி 1.306 கி/மி.லி
கொதிநிலை 351 °C (664 °F; 624 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. "3,4-dihydroxyphenylacetaldehyde - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 24 June 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 13 October 2011.
  2. Goldstein DS, Sullivan P, Holmes C, Miller GW, Alter S, Strong R, Mash DC, Kopin IJ, Sharabi Y., "Determinants of buildup of the toxic dopamine metabolite DOPAL in Parkinson's disease," J. Neurochem. 2013 Sep;126(5):591-603.