3,5-டைநைட்ரோபென்சாயில் குளோரைடு
ஏழு கார்பன் கொண்ட அசைல் சேர்மம்
3,5-டைநைட்ரோபென்சாயில் குளோரைடு (3,5-Dinitrobenzoyl chloride ) என்பது C7H3ClN2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். ஏழு கார்பன் கொண்ட சங்கிலியால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. 3,5-டைநைட்ரோபென்சாயில் குளோரைடின் சிஏஎசு எண் 99-33-2, 230,56 கி.மோல் −1) என்ற எண்ணால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் உருகுநிலை 68-69 பாகை செல்சியசு வெப்பநிலையாகும் [1]. வழிப்பெறுதிகளாக உருவாகும் கரிமச் சேர்மங்களை பகுப்பாய்வு செய்வதற்கு பிரதானமாக 3,5-டைநைட்ரோபென்சாயில் குளோரைடு பயன்படுத்தப்படுகிறது [2].
3,5- டைநைட்ரோபென்சாயில் குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
---|---|
99-33-2 | |
ChEMBL | ChEMBL2005426 |
ChemSpider | 7154 |
EC number | 202-750-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7432 |
| |
UNII | 5JFA2DVM4D |
பண்புகள் | |
C7H3ClN2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 230.56 g·mol−1 |
உருகுநிலை | 68–69 °C (154–156 °F; 341–342 K) |
கொதிநிலை | 196 °C (385 °F; 469 K) 11 மி.மீ.பாதரசம் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314 | |
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sigma-Aldrich Co., 3,5-Dinitrobenzoyl chloride. Retrieved on 12. März 2017.
- ↑ W. T. Robinson, R. H. Cundiff, P. C. Markunas: „Rapid Determination of Organic Hydroxyl Groups with 3,5-Dinitrobenzoyl Chloride“, in: Anal. Chem., 1961, 33 (8), S. 1030–1034 (doi:10.1021/ac60176a050).