3-அசிட்டைல்-6-மெத்தாக்சிபென்சால்டிகைடு
3-அசிட்டைல்-6-மெத்தாக்சிபென்சால்டிகைடு (3-Acetyl-6-methoxybenzaldehyde) என்பது C10H10O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். என்செலியா ஃபாரினோசா எனப்படும் பாலைவனப் புதர்ச் செடிகளின் இலைகளில் இச்சேர்மம் காணப்படுகிறது[1].
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
5-Acetyl-2-methoxybenzaldehyde | |
முறையான ஐயூபிஏசி பெயர்
5-எத்தனாயில்-2-மெத்தாக்சிமென்சீன்கார்பால்டிகைடு | |
இனங்காட்டிகள் | |
531-99-7 | |
ChemSpider | 254697 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 288758 |
| |
பண்புகள் | |
C10H10O3 | |
வாய்ப்பாட்டு எடை | 178.18 கி/மோல் |
அடர்த்தி | 1.137 கி/மி.லி |
கொதிநிலை | 333 °C (631 °F; 606 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Gray, Reed; Bonner, James (1948). "Structure determination and synthesis of a plant growth inhibitor, 3-acetyl-6-methoxybenzaldehyde, found in the leaves of Encelia farinosa". Journal of the American Chemical Society 70 (3): 1249–1253. doi:10.1021/ja01183a114. பப்மெட்:18909201.