3-அமினோபெண்டேன்
வேதிச் சேர்மம்
3-அமினோபெண்டேன் (3-Aminopentane) என்பது (CH3CH2)2CHNH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்பட்டும் கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிறமற்ற நீர்மமாகும். தோற்றுரு கவியாப் பண்பு கொண்டுள்ள மையத்தை அறிமுகப்படுத்தாமல் கரையக்கூடிய இமைடுகள் மற்றும் இமைன்களை உருவாக்குவதற்கு 3-அமினோபெண்டேன் பயன்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பெண்டேன்-3-அமீன் | |
இனங்காட்டிகள் | |
616-24-0 | |
ChEBI | CHEBI:84248 |
ChEMBL | ChEMBL14178 |
ChemSpider | 11524 |
EC number | 210-471-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12019 |
| |
UNII | 3N2IT605HV |
பண்புகள் | |
C5H13N | |
வாய்ப்பாட்டு எடை | 87.17 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.7479 கி/செ.மீ3 |
கொதிநிலை | 89 °C (192 °F; 362 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H314 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாதுகாப்பு
தொகுஎலிகளுக்கு வாய்வழியாகவோ தோலிலோ கொடுக்கப்படும்போது முதல்நிலை ஆல்கைலமீன்களின் உயிர் கொல்லும் அளவு 100-1 மி.கி/கி.கி ஆகும்.[2]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Demmig, Stefan; Langhals, Heinz (1988). "Very soluble and Photostable perylene Fluorescent Dyes". Chemische Berichte 121: 225–30. doi:10.1002/cber.19881210205. http://nbn-resolving.de/urn:nbn:de:bvb:19-epub-3688-5.
- ↑ Eller, Karsten; Henkes, Erhard; Rossbacher, Roland; Höke, Hartmut (2005), "Amines, Aliphatic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a02_001