3-ஐதராக்சிபென்சால்டிகைடு
வேதியியல் சேர்மம்
3-ஐதராக்சிபென்சால்டிகைடு (3-Hydroxybenzaldehyde) என்பது C7H6O2 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐதராக்சிபென்சால்டிகைடின் மூன்று மாற்று வடிவங்களில் இச்சேர்மமும் ஒன்றாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-ஐதராக்சிபென்சால்டிகைடு
| |
வேறு பெயர்கள்
மெ-ஐதராக்சிபென்சால்டிகைடு; மெ-பார்மைல்பீனால்; 3-பார்மைல்பீனால்
| |
இனங்காட்டிகள் | |
100-83-4 | |
ChEBI | CHEBI:16207 |
ChEMBL | ChEMBL243816 |
ChemSpider | 21105795 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C03067 |
பப்கெம் | 101 |
| |
பண்புகள் | |
C7H6O2 | |
வாய்ப்பாட்டு எடை | 122.12 g·mol−1 |
தோற்றம் | இலேசான படிகங்கள் |
உருகுநிலை | 100 முதல் 103 °C (212 முதல் 217 °F; 373 முதல் 376 K) |
கொதிநிலை | 191 °C (376 °F; 464 K) (50 மி.மீ.பாதரசம்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு3-நைட்ரோபென்சால்டிகைடிலிருந்து நைட்ரோ தொகுதி ஒடுக்கம், அமீன் சேர்மத்தை ஈரசோனியம் ஆக்கல் மற்றும் நீராற்பகுத்தல் என்ற வரிசைமுறையில் 3-ஐதராக்சிபென்சால்டிகைடு தயாரிக்கப்படுகிறது[1][2]
வளர்சிதை மாற்றம்
தொகு3-ஐதராக்சிபென்சைல்-ஆல்ககால் ஐதரசன் நீக்கநொதியானது, 3-ஐதராக்சிபென்சைல் ஆல்ககால் மற்றும் நிக்கோடினமைடு அடினைன் டைநியூக்ளியோடைடு பாசுபேட்டு|நி.அ.டை.பா.]] ஆகிய இரண்டையும் பயன்படுத்தி 3-ஐதராக்சிபென்சால்டிகைடு, நி.அ.டை.பா.ஐ. மற்றும் H+அயனி முதலானவற்றை உற்பத்தி செய்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ m-HYDROXYBENZALDEHYDE, Organic Syntheses, Coll. Vol. 3, p.453 (1955); Vol. 25, p.55 (1945)
- ↑ m-METHOXYBENZALDEHYDE, Organic Syntheses, Coll. Vol. 3, p.564 (1955); Vol. 29, p.63 (1949)