3-குளோரோபிரிடின்
3-குளோரோபிரிடின் (3-Chloropyridine) C5H4ClN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம ஆலைடு சேர்மமாகும். நிறமற்ற நீர்மமான இந்த கரிம ஆலைடு கரிமத்தொகுப்பு வினைகளில் கட்டுறுப்பு தொகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1]
இனங்காட்டிகள் | |
---|---|
626-60-8 | |
ChemSpider | 11784 |
EC number | 210-955-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 12287 |
| |
UNII | 1M13HUC1P4 |
பண்புகள் | |
C5H4ClN | |
வாய்ப்பாட்டு எடை | 113.54 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.194 கிராம்/செ.மீ3 |
கொதிநிலை | 148 °C (298 °F; 421 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.533 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H226, H302, H312, H315, H332 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P303+361+353 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 65 °C (149 °F; 338 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
எக் வினை,[2] சுசுக்கி வினை,[3] உல்மான் வினை[4] போன்ற பல்வேறு இணைப்பு வினைகளில் 3-குளோரோபிரிடின் ஓர் அடிமூலக்கூறாகப் பங்கேற்கிறது.
தொடர்புடைய சேர்மம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Shimizu, Shinkichi; Watanabe, Nanao; Kataoka, Toshiaki; Shoji, Takayuki; Abe, Nobuyuki; Morishita, Sinji; Ichimura, Hisao (2005), "Pyridine and Pyridine Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a22_399
- ↑ Littke, Adam F.; Fu, Gregory C. (2001). "A Versatile Catalyst for Heck Reactions of Aryl Chlorides and Aryl Bromides under Mild Conditions". Journal of the American Chemical Society 123 (29): 6989–7000. doi:10.1021/ja010988c. பப்மெட்:11459477.
- ↑ Littke, Adam F.; Dai, Chaoyang; Fu, Gregory C. (2000). "Versatile Catalysts for the Suzuki Cross-Coupling of Arylboronic Acids with Aryl and Vinyl Halides and Triflates under Mild Conditions". Journal of the American Chemical Society 122 (17): 4020–4028. doi:10.1021/ja0002058.
- ↑ Alonso, Diego A.; Nájera, Carmen; Pacheco, M Carmen (2002). "Highly Active Oxime-Derived Palladacycle Complexes for Suzuki−Miyaura and Ullmann-Type Coupling Reactions". The Journal of Organic Chemistry 67 (16): 5588–5594. doi:10.1021/jo025619t. பப்மெட்:12153256.