3-குளோரோபென்சாயிக் அமிலம்

வேதிச் சேர்மம்

3-குளோரோபென்சாயிக் அமிலம் (3-Chlorobenzoic acid) ClC6H4CO2H. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படும் இக்கரிமச் சேர்மம் சில கரிமக் கரைப்பான்களிலும் நீரிய காரங்களிலும் கரைகிறது. [1]

3-குளோரோபென்சாயிக் அமிலம்
3-Chlorobenzoic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
குளோரோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெட்டா-குளோரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
535-80-8 Y
Beilstein Reference
907218
ChEBI CHEBI:49410
ChEMBL ChEMBL20563 Y
ChemSpider 434 Y
EC number 208-618-4
Gmelin Reference
3664
InChI
  • InChI=1S/C7H5ClO2/c8-6-3-1-2-5(4-6)7(9)10/h1-4H,(H,9,10) Y
    Key: LULAYUGMBFYYEX-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 447
SMILES
  • C1=CC(=CC(=C1)Cl)C(=O)O
UNII 02UOJ7064K
பண்புகள்
C7H5ClO2
வாய்ப்பாட்டு எடை 156.57 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.517 கிராம்/செ.மீ3
உருகுநிலை 154 °C (309 °F; 427 K)
கொதிநிலை 275 °C (527 °F; 548 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
தீப்பற்றும் வெப்பநிலை 150 °C (302 °F; 423 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

3-குளோரோதொலுவீனை ஆக்சிசனேற்றம் செய்து 3-குளோரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. பியூபுரோபியோன் என்ற மன அழுத்த தடுப்பு மருந்தின் வளர்சிதைமாற்ற உடன்விளை பொருளாக 3-குளோரோபென்சாயிக் அமிலம் தோன்றுகிறது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Benzoic Acid and Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2002). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a03_555. ISBN 3527306730. .
  2. National Center for Biotechnology Information. "3-chlorobenzoic acid". PubChem (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.