3-புரோமோதயோபீன்
3-புரோமோதயோபீன் (3-Bromothiophene) என்பது C4H3BrS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கரிமகந்தகச் சேர்மம் என்று வகைப்படுத்தப் படுத்தப்படுகிறது. 3-புரோமோதயோபீன் சேர்மம் எதிர் உயிரியான டிமென்டின் மற்றும் இரத்தநாள விரிவூக்கியான சிட்டீதில் சேர்மங்களைத் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகக் கருதப்படுகிறது[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-புரோமோதயோபீன் | |
வேறு பெயர்கள்
3-தயீனைல் புரோமைடு , 3பி.டி
| |
இனங்காட்டிகள் | |
872-31-1 | |
ChemSpider | 12811 |
EC number | 212-821-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13383 |
| |
UNII | G818Z74YV0 |
பண்புகள் | |
C4H3BrS | |
வாய்ப்பாட்டு எடை | 163.03 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 1.74 கி/மி.லி |
உருகுநிலை | −10 °C (14 °F; 263 K) |
கொதிநிலை | 150–158 °C (302–316 °F; 423–431 K) |
கலக்காது | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | N,Xi,Xn,T |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H226, H301, H310, H310, H315, H317, H319, H330, H335, H411 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P261, P262, P264, P270, P271, P272, P273 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 56 °C (133 °F; 329 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதயோபீனிலிருந்து நேரடியாக 2-புரோமோதயோபீன் தயாரிப்பது போல 3-புரோமோதயோபீன் மாற்றியனை தயாரிக்க இயலாது. 2,3,5-டிரைபுரோமோதயோபீனை புரோமின் நீக்கம் செய்து 3-புரோமோதயோபீன் தயாரிக்கப்படுகிறது:[2]. மேலும் தயோபீனை புரோமினேற்றம் செய்தும் இதைத் தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jonathan Swanston (2005), "Thiophene", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a26_793.pub2
- ↑ S. Gronowitz (1959). "3-Bromothiophene". Org. Syntheses 44: 9. doi:10.15227/orgsyn.044.0009.