3-மெத்தில்யெப்டேன்

3-மெத்தில்யெப்டேன் (3-Methylheptane) என்பது CH3CH2CH(CH3)CH2CH2CH2CH3. அல்லது C8H18 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இக்கட்டமைப்பில் ஒரு நான்கு வெவ்வேறு குழுக்களைப் பெற்ற ஒரு மையப்புள்ளி உள்ளது. இப்புள்ளி சிடீரியோ மையம் எனப்படுகிறது. நிறமற்ற, நெடியற்ற இச்சேர்மம் ஆக்டேனின் பக்கச் சங்கிலியுள்ள ஒரு மாற்றிய வடிவம் ஆகும்.

3-மெத்தில்யெப்டேன்
3-மெத்தில்யெப்டேன் கட்டமைப்பு வாய்ப்பாடு
3-மெத்தில்யெப்டேன் பந்து குச்சி மாதிரி
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்யெப்டேன்[1]
இனங்காட்டிகள்
589-81-1 Y
6131-25-5 S N
Beilstein Reference
1730777
ChemSpider 11035 Y
EC number 209-660-6
InChI
  • InChI=1S/C8H18/c1-4-6-7-8(3)5-2/h8H,4-7H2,1-3H3 Y-
    Key: LAIUFBWHERIJIH-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11519
12263096 R
12263095 S
  • CCCCC(C)CC
UN number 1262
பண்புகள்
C8H18
வாய்ப்பாட்டு எடை 114.23 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 705 மி.கி மி.லி−1
உருகுநிலை −122 முதல் −120 °C; −188 முதல் −184 °F; 151 முதல் 153 K
கொதிநிலை 118 முதல் 120 °C; 244 முதல் 248 °F; 391 முதல் 393 K
ஆவியமுக்கம் 5.0 கிலோபாசுக்கல் ( 37.7 °செல்சியசில்
-97.99•10−6செ.மீ3/ மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.398–1.399
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−253.6–−251.4 கிலோயூல் மோல் −1
Std enthalpy of
combustion
ΔcHo298
−5469.5–−5466.9கிலோயூல் மோல் −1
நியம மோலார்
எந்திரோப்பி So298
362.6 யூல் கெல்வின்−1 mol−1
வெப்பக் கொண்மை, C 250.20 யூல் கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H304, H315, H336, H410
P210, P261, P273, P301+310, P331
தீப்பற்றும் வெப்பநிலை 7.2 °C (45.0 °F; 280.3 K)
வெடிபொருள் வரம்புகள் 0.98–?%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "3-METHYLHEPTANE - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-மெத்தில்யெப்டேன்&oldid=3868876" இலிருந்து மீள்விக்கப்பட்டது