4-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம்
4-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம் (4-Hydroxymandelic acid ) என்பது C8H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அட்டெனொலோல்[1] மருந்து தயாரிப்பில் இதைப் பயன்படுத்துகிறார்கள். இச்சேர்மம் குறிப்பாக ஓர் ஒற்றை நீரேற்றாக தோன்றுகிறது. (186.16 கி/மோலில் C8H8O4 • H2O ஆக)
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஐதராக்சி (4-ஐதராக்சிபீனைல்) அசிட்டிக் அமிலம் | |
வேறு பெயர்கள்
2-ஐதராக்சி-2-(4-ஐதராக்சிபீனைல்)அசிட்டிக் அமிலம்
4-ஐதராக்சிபீனைல்கிளைக்காலிக் அமிலம் p-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம் 4-ஐதராக்சிமாண்டெலேட்டு | |
இனங்காட்டிகள் | |
1198-84-1 184901-84-6 (நீரேற்று) | |
Beilstein Reference
|
2365374 |
ChemSpider | 321 |
EC number | 214-839-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 328 |
| |
பண்புகள் | |
C8H8O4 | |
வாய்ப்பாட்டு எடை | 168.15 g·mol−1 |
தோற்றம் | இளஞ்சிவப்பு தூள் |
உருகுநிலை | 89 °C (192 °F; 362 K) |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | MSDS at Sigma Aldrich |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபீனால் மற்றும் கிளையாக்சாலிக் அமிலம் இடையே நிகழும் குறுக்க வினையில் 4-ஐதராக்சிமாண்டெலிக் அமிலம் உருவாகிறது[1]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Mattioda, Georges; Christidis, Yani (2000). "Glyoxylic Acid". Ullmann's Encyclopedia of Industrial Chemistry: pg. 2. doi:10.1002/14356007.a12_495. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14356007.a12_495/abstract;jsessionid=EFC500556A6060AC9BEC57789816DC84.f01t01?deniedAccessCustomisedMessage=&userIsAuthenticated=false. பார்த்த நாள்: 27 December 2013.