4-குளோரோபியூட்டைரோநைட்ரைல்

வேதிச் சேர்மம்

4-குளோரோபியூட்டைரோநைட்ரைல் (4-Chlorobutyronitrile) C4H6ClN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. கரிம வேதியியல் சேர்மமான இதில் குளோரோ மற்றும் சயனோ வேதி வினைக்குழுக்கள் இரண்டும் இடம்பெற்றுள்ளன. நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் 4-குளோரோபியூட்டைரோநைட்ரைல் இருசெயல்களில் ஈடுபடும் ஒரு மூலக்கூறு ஆகும். சோடியம் சயனைடுடன் 1-புரோமோ-3-குளோரோபுரோப்பேனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் 4-குளோரோபியூட்டைரோநைட்ரைல் உருவாகிறது.[1]

4-குளோரோபியூட்டைரோநைட்ரைல்
பெயர்கள்
வேறு பெயர்கள்
4-குளோரோபியூட்டேன்நைட்ரைல்
இனங்காட்டிகள்
628-20-6 Y
ChemSpider 11831
EC number 211-031-6
InChI
  • InChI=1S/C4H6ClN/c5-3-1-2-4-6/h1-3H2
    Key: ZFCFBWSVQWGOJJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12336
  • C(CC#N)CCl
UNII 9JDK6275GP
பண்புகள்
C4H6ClN
வாய்ப்பாட்டு எடை 103.55 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.0934 கி/செ.மீ3 @15 °சேல்சியசு
கொதிநிலை 189–191 °C (372–376 °F; 462–464 K)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H315, H319, H335
P261, P264, P270, P271, P280, P301+310, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பஃப்ளோமெடில், பசுபிரோன் போன்ற மருந்துகளை தயாரிக்க உதவும் முன்னோடிச் சேர்மமாக 4-குளோரோபியூட்டைரோநைட்ரைல் பயன்படுகிறது.[2]

4-குளோரோபியூட்டைரோநைட்ரைலலுடன் நீர்ம அமோனியாவில் கரைந்த சோடியம் அமைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் வளையபுரோப்பைல் சயனைடு உருவாகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Charles F. H. Allen (1928). "γ-Chlorobutyronitrile". Organic Syntheses 8: 52. doi:10.15227/orgsyn.008.0052. 
  2. Pollak, Peter; Romeder, Gérard; Hagedorn, Ferdinand; Gelbke, Heinz-Peter (2005), "Nitriles", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_363
  3. Schlatter, M. J. (1943). "Cyclopropyl Cyanide". Organic Syntheses 23: 20. doi:10.15227/orgsyn.023.0020.