4-குளோரோபென்சோநைட்ரைல்

வேதிச் சேர்மம்

4-குளோரோபென்சோநைட்ரைல் (4-Chlorobenzonitrile) ClC6H4CN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகின்ற ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறம் கொண்டு ஒரு திடப்பொருளாகக் காணப்படும் இது குளோரோபென்சோநைட்ரைலின் மூன்று சமபகுதிய கரிமச் சேர்மங்களில் ஒன்றாகும். 4-குளோரோதொலுயீனை அமோனியாக்சிசனேற்றம் செய்து 4-குளோரோபென்சோநைட்ரைல் தயாரிக்கப்படுகிறது. சாயங்கள் தயாரிப்பில் ஒரு முன்னோட்டிச் சேர்மமாகப் பயன்படுவதால் 4-குளோரோபென்சோநைட்ரைல் வணிக முக்கியத்துவம் கொண்ட வேதிப்பொருளாகவும் அறியப்படுகிறது.[2]

4-குளோரோபென்சோநைட்ரைல்
இனங்காட்டிகள்
623-03-0 Y
ChEMBL ChEMBL3188114
ChemSpider 11663
EC number 210-765-4
InChI
  • InChI=1S/C7H4ClN/c8-7-3-1-6(5-9)2-4-7/h1-4H
    Key: GJNGXPDXRVXSEH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12163
  • C1=CC(=CC=C1C#N)Cl
UNII 4Z0HGP3A8A
பண்புகள்
C7H4ClN
வாய்ப்பாட்டு எடை 137.57 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 97 °C (207 °F; 370 K)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H302, H311, H319, H332, H412
P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P312, P321, P322
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. "4-Chlorobenzonitrile". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Pollak, Peter; Romeder, Gérard; Hagedorn, Ferdinand; Gelbke, Heinz-Peter (2005), "Nitriles", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a17_363
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-குளோரோபென்சோநைட்ரைல்&oldid=3350212" இலிருந்து மீள்விக்கப்பட்டது